வாழ்க்கையில் வெற்றி பெற போராட்டங்கள் அவசியம்: சமந்தா

வாழ்க்கையில் வெற்றி பெற போராட்டங்கள் அவசியம்: சமந்தா

நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “எந்த துறையை எடுத்தாலும் எல்லோருக்கும் வெற்றிதான் குறியாக இருக்கிறது. அந்த வெற்றியை அடைவதற்கு போராட்டங்கள் அவசியம். இல்லாவிட்டால் கனவு உலகத்தில்தான் வாழ வேண்டி இருக்கும். போராடுபவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தம். சும்மா இருப்பவர்களுக்கு எதுவுமே சொந்தம் இல்லை. நாம் வளர்ச்சிக்காகவும் உயர்வுக்காகவும் போராட துணியும்போது எதிர்மறை விளைவுகளை சந்திக்கலாம். சொந்தபந்தங்கள் விட்டுப்போகலாம், சிலர் துரோகிகளாகவும் மாறலாம். நமது தூக்கத்தை கூட இழக்கலாம். அதற்கெல்லாம் தயாராக இருந்து பயணத்தை தொடர்ந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சாதித்த பிறகு வெற்றிக்காக இழந்தது எல்லாம் திரும்ப கிடைத்து விடும். அதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன். நான் தற்போது ‘ஜனதா கேரேஜ்’ என்ற படத்தில் நடித்து உள்ளேன். இந்த படம் இரண்டு மொழிகளில் தயாராகி உள்ளது. மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.” இவ்வாறு சமந்தா கூறினார். சமந்தாவுக்கும் தெலுங்கு

The post வாழ்க்கையில் வெற்றி பெற போராட்டங்கள் அவசியம்: சமந்தா appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
வாழ்க்கையில் வெற்றி பெற போராட்டங்கள் அவசியம்: சமந்தா