ஜாக்சன் துரை – திரை விமர்சனம்

ஜாக்சன் துரை – திரை விமர்சனம்

சென்னையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருகிறார் சிபிராஜ். அயன்புரம் என்ற கிராமத்தில் பேயால் ஊர் மக்கள் அவதிப்படுவதால் அதை விசாரிக்க இவர் அனுப்பப்படுகிறார். சிபியும் இந்த வழக்கை விசாரிக்க அந்த கிராமத்திற்கு செல்கிறார். கிராமத்தில் ஊர் தலைவரான சண்முக சுந்தரத்தின் மகளான பிந்து மாதவியை பார்க்கிறார். பார்த்தவுடனே இவர் மேல் காதல் வயப்படுகிறார். யோகி பாபுவின் ஆலோசனை படி, பிந்து மாதவியை திருமணம் செய்ய சண்முக சுந்தரத்திடமே பெண் கேட்கிறார். அதே சமயம், பிந்து மாதவியின் தாய்மாமன் கருணாகரன் பிந்து மாதவியை ‘நான் தான் திருமணம் செய்வேன்’ என்று கேட்கிறார். இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பெண் கேட்பதால், அந்த ஊரில் இருக்கும் பேய் பங்களாவில் 7 நாட்கள் தங்குபவருக்கே தன் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சண்முக சுந்தரம் கூறுகிறார். பிந்து மாதவியை திருமணம் செய்யும் ஆசையில் சிபிராஜும், கருணாகரனும் அந்த பங்களாவிற்குள் செல்கிறார்கள். இறுதியில் பேய் பங்களாவில்

The post ஜாக்சன் துரை – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

ஜாக்சன் துரை – திரை விமர்சனம்