காக்கா முட்டைகளுடன் இணைந்த நயன்தாரா

காக்கா முட்டைகளுடன் இணைந்த நயன்தாரா

கடந்த 2014-ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘காக்கா முட்டை’. சேரி பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள், உயர்ந்த வர்க்கத்தினரால் சாப்பிடப்படும் உணவான பீட்சாவை சாப்பிட எடுக்கும் முயற்சிகளை கதையாக கொண்டு இயக்கியிருந்தார் மணிகண்டன். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. இப்படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் பாராட்டுகள் பல கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து இந்த சிறுவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தை மீஞ்சூர் கோபி என்பவர் இயக்கி வருகிறார். இவர்தான் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று அந்த படத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையை கொடுத்தவர். தற்போது ‘காக்கா முட்டை’ சிறுவர்களை வைத்து இயக்கி வரும் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா கலெக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகி

The post காக்கா முட்டைகளுடன் இணைந்த நயன்தாரா appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
காக்கா முட்டைகளுடன் இணைந்த நயன்தாரா