கபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள்

கபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் இந்த படத்தை திரையிடுவதால் 10 புதிய படங்களின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மலேசியா, லண்டன், அமெரிக்கா, பாரீசில் 21-ந்தேதி சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கபாலி சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது. அந்த விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவுடன் கபாலி பட டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. அவர்கள் சென்னை திரையரங்குகளில் படம் பார்த்த பிறகு மீண்டும் அதே விமானத்தில் பெங்களூருவுக்கு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் 1980 காலகட்டத்தை சேர்ந்த துறுதுறுப்பான இளைஞர், நடுத்தர வயதுக்காரர், நரைத்த தாடி-மீசை

The post கபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
கபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள்