கபாலியில் ரஜினி அறிமுகமாகும் காட்சி திருட்டுத்தனமாக வெளியானது

கபாலியில் ரஜினி அறிமுகமாகும் காட்சி திருட்டுத்தனமாக வெளியானது

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இன்றுமுதல் வெளிநாடுகளில் இப்படத்தின் பிரிமீயர் ஷோ திரையிடப்படுகிறது. கபாலி படத்திற்கு திருட்டு விசிடி வெளிவந்துவிடக்கூடாது, மேலும், இணையதளங்களிலும் படத்தை யாரும் வெளியிட்டு விடக்கூடாது என்பதில் படக்குழுவினர் முழு தீவிரமாக உள்ளனர். இந்நிலையில், ‘கபாலி’ படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சி தற்போது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. அந்த காட்சியில், மலேசியா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரஜினியை போலீஸ் அதிகாரி வெளியே அழைக்கிறார். சிறைக்குள் இருந்து வெளியே வரும்போதே தன்னை அடைத்திருந்து அறையின் வாசலில் தண்டால் எடுத்துவிட்டு வெளியே வருகிறார் ரஜினி. வெளியே வந்ததும் ஒருவர் ரஜினியின் கையை பிடித்துக்கொண்டு அண்ணே, இன்னும் ரெண்டே மாசம்தான் வெளியேவந்து உங்களுக்கு முன்னுக்கு வந்து நிற்பேன். கண்டிப்பா முன்னுக்கு வந்து நிற்பேன் என்று ரஜினியிடம் வசனம் பேசுகிறார். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அனைவரின் கைதட்டலுடன் சிறை வார்டன் அறைக்கு வந்து நோட்டில் கைநாட்டு

The post கபாலியில் ரஜினி அறிமுகமாகும் காட்சி திருட்டுத்தனமாக வெளியானது appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
கபாலியில் ரஜினி அறிமுகமாகும் காட்சி திருட்டுத்தனமாக வெளியானது