ஒன்பதிலிருந்து பத்து வரை – திரை விமர்சனம்

ஒன்பதிலிருந்து பத்து வரை – திரை விமர்சனம்

கால் டாக்சி ஓட்டுனரான நாயகன் கதிர், ரேடியோ ஜாக்கியான நாயகி ஸ்வப்னாவின் குரலை கேட்டு அவரது தீவிர ரசிகர் ஆகிறார். ஒருநாள் ஸ்வப்னா, கதிரின் காரில் பயணம் செய்கிறாள். பயணத்தின்போது ஸ்வப்னா ரேடியோ ஜாக்கி என்று தெரியாத கதிர், அவளிடம் கடுப்பாக நடந்து கொள்கிறான். இதனால், இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் கதிர் தன்னுடைய ரசிகர் என்பதை தெரிந்துகொள்கிறார் ஸ்வப்னா. இதனால், கதிரிடம் அன்பாக பேசுகிறார். இதை கதிர் காதல் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார். அதேநேரத்தில், சிட்டியில் நடந்துவரும் தொடர் கொலை விஷயமாக சிட்டி போலீஸ் கமிஷனரான சரவண சுப்பையா, ஹீரோவை தேடுகிறார். இந்நிலையில், ஸ்வப்னா ஹீரோவின் காரில் பயணமானது அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காகத்தான் சென்றது என்பதை கதிர் அறிகிறார். இதையறியும் கதிர், ஸ்வப்னாவின் மொத்த குடும்பத்தையும் தனது காரில் கடத்துகிறார். இப்படி ஏகப்பட்ட சிக்கல்களுடன் பயணிக்கும் கதையில், இறுதியில், ஸ்வப்னாவை கதிர் கரம்பிடித்தாரா? அவரை எதற்காக கடத்தினார்? தொடர் கொலைகளுக்கும்

The post ஒன்பதிலிருந்து பத்து வரை – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
ஒன்பதிலிருந்து பத்து வரை – திரை விமர்சனம்