சதுரம் 2 – திரை விமர்சனம்

சதுரம் 2 – திரை விமர்சனம்

தொழிலில் நேர்மையாக இருக்கும் டாக்டர் தன்னுடைய குடும்பத்திற்கு துரோகம் செய்கிறார். அவரும், பணத்துக்காக பெரிய கோடீஸ்வரர்களின் அந்தரங்க வாழ்க்கையை படம்பிடித்துக் கொடுக்கும் போட்டோ கிராபர் ஒருவரும் சதுரமான அறையில் ஒரு காலில் சங்கிலியுடன் எதிரெதிர் மூலையில் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருடைய பேண்ட் பாக்கெட்டிலும் அவர்கள் பெயர் போடப்பட்ட ஆடியோ கேசட் ஒன்று உள்ளது. அதில் இருவருக்கும் ஒரு தகவல் இருக்கிறது. அவர்கள் அங்கிருந்து தப்பிப்பதற்கு அந்த அறைக்குள்ளேயே அவர்களுக்கு சில அடையாள குறிப்புகள் இருக்கிறது. மேலும், அவர்களுக்கு மாலை 6 மணி வரை காலஅவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவார்கள் என்று தகவல் இருக்கிறது. இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? அவர்கள் இரண்டு பேருக்கும் உள்ள தொடர்பு என்ன? எதற்காக இவர்கள் அங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்களை யார் அடைத்து வைத்துள்ளார்? என்பதே மீதிக்கதை. ஆங்கிலத்தில் வெளிவந்த ‘Saw’ என்ற படத்தை தழுவி இந்த

The post சதுரம் 2 – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
சதுரம் 2 – திரை விமர்சனம்