ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கார் விருது

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கார் விருது

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். ஹாங்காங்கில் பிறந்த இவருக்கு தற்போது 62 வயது ஆகிறது. தனது 17-வது வயதில் புரூஸ் லீ நடித்த ‘பிஸ்ட் ஆப் பியூரி, என்டர் த டிராகன்’ உள்ளிட்ட படங்களுக்கு சண்டைப்பயிற்சி கலைஞராக பணியாற்றினார். 1970-ஆம் ஆண்டில் இருந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். புரூஸ் லீக்கு மாற்றான அதிரடி கதாநாயகனாக இவரை பார்த்தனர். தற்காப்பு கலையான குங்பூ சண்டைகள் இவராலேயே பிரபலம் அடைந்தன. அதிரடி நாயகனான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்து பல தடவை காயம் அடைந்து இருக்கிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். குழந்தைகளை கவரும் அவரது நகைச்சுவை சண்டைகாட்சிகளும் பிரபலமானவை. இவர் நடித்த போலீஸ் ஸ்டோரி, ரஷ் ஹவர், ரம்பல் இன் த பிராங், பிராஜக்ட் ஏ, ஹார்ட் ஆப் ரேகன், ஹூ ஆம் ஐ உள்ளிட்ட பல படங்கள் உலகம் முழுவதும்

The post ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கார் விருது appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கார் விருது