வருடத்துக்கு ஒருபடம் மட்டுமே கொடுக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம்

வருடத்துக்கு ஒருபடம் மட்டுமே கொடுக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம்

தமிழ் ரசிகர்கள் ரசனைகள் மாறி இருக்கிறது. 50, 60 கோடி செலவில் எடுக்கும் படங்களை கூட கதை திருப்தி இல்லை என்றால் ஒதுக்கி தள்ளி தோல்வி அடைய வைத்து விடுகிறார்கள். நல்ல கதையம்சத்தில் ரூ.3 கோடி செலவில் தயாராகும் சிறு பட்ஜெட் படங்களை ரூ.15, 20 கோடி என்று வசூல் ஈட்ட வைக்கிறார்கள். இதனால் கதை தேர்வில் பிரபல கதாநாயகன்-கதாநாயகிகள் மிகுந்த அக்கறை எடுக்கிறார்கள். படங்களின் எண்ணிக்கையை குறைத்து ரசிகர்களுக்கு பிடித்த கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 10-க்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்டு அவற்றில் ஒன்றை தேர்வு செய்து நடிக்கிறார்கள். வருடத்துக்கு ஒன்று இரண்டு படங்களில் நடித்தாலும் அவை வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தை ஒவ்வொரு படத்திலும் பார்க்க முடிகிறது. தோற்றத்திலும் வித்தியாசம் காட்டி உடலை வருத்தி நடிக்கிறார்கள். விஜய் 1992-ல் சினிமாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் வருடத்துக்கு நான்கு ஐந்து படங்கள் வரை நடித்தார். 1996-ல்

The post வருடத்துக்கு ஒருபடம் மட்டுமே கொடுக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

வருடத்துக்கு ஒருபடம் மட்டுமே கொடுக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம்