புதுசா நான் பொறந்தேன் – திரை விமர்சனம்

புதுசா நான் பொறந்தேன் – திரை விமர்சனம்

கொடைக்கானலில் நாயகன் பியோன் ஜெமினியும், நாயகி கல்யாணி நாயரும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள். நாயகனுக்கு நாயகியை பின்தொடர்வதே வேலை. அவளோ இவனை கண்டுகொள்வதே கிடையாது. நாயகன் அவளை பார்ப்பதற்காகவே அடிக்கடி அவள் வீட்டுக்கு சென்று அவளது அப்பாவிடம் பேச்சு கொடுத்து வருகிறான். இதற்கிடையே அதேஊரில் வீடு புகுந்து கொலை செய்து கொள்ளையடிக்கும் கராத்தே ராஜாவை போலீஸ் அதிகாரியான கலாபவன் மணி பிடித்து சிறையில் அடைக்கிறார். ஒருநாள் சிறையிலிருந்து கராத்தே ராஜா தப்பிக்கிறார். இதை அறிந்ததும் அந்த ஊரே பயந்து நடுங்குகிறது. அவரைப் பிடிக்க போலீஸ் வலைவீசி தேடுகிறது. இந்நிலையில், கல்யாணியை வீட்டில் விட்டு அவரது அப்பா வெளியூர் செல்ல நேரிடுகிறது. அப்போது, அவளுக்கு துணையாக நாயகன் பியோன் ஜெமினியை தனது வீட்டில் வந்து தங்குமாறு சொல்லிவிட்டு செல்கிறார். பியோன் ஜெமினிக்கு நாயகி பூ, பொட்டு எதுவும் வைக்காமல் ஆடம்பரம் இல்லாமல் இருப்பது ஏதோ உறுத்தலாக இருக்கிறது. வீட்டில் அவள் தனிமையில்

The post புதுசா நான் பொறந்தேன் – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
புதுசா நான் பொறந்தேன் – திரை விமர்சனம்