தகடு – திரை விமர்சனம்

தகடு – திரை விமர்சனம்

மன்னராட்சி காலத்தில் வறட்சியின் காரணமாக பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு நாட்டின் அரசரின் கையில் ஒரு தகடு இருக்கிறது. அந்த தகட்டில் பொன், வைடூரியங்கள் நிறைந்த ஒரு புதையல் இருக்கும் இடத்திற்கான வழி இருக்கிறது. அந்த புதையலை தேடிக் கண்டுபிடித்து நாட்டில் நிலவும் பஞ்சத்தை போக்க நினைக்கிறார். அப்போது, நயவஞ்சகனான மந்திரி ராஜ்கபூர், அந்த தகட்டை கைப்பற்ற நினைக்கிறார். இதற்காக நாட்டின் மன்னன், இளவரசி ஆகியோரை கொல்லும் மந்திரி, அந்த தகட்டை தேடும்போது அது தளபதியின் கையில் கிடைக்கிறது. அவரிடம் சண்டையிட்டு தகட்டை கைப்பற்ற முயற்சிக்கும்போது, தளபதியும், மந்திரியும் இறந்து போகிறார்கள். இதனால், தகடு யார் கைக்கும் கிடைக்காமல் அங்கேயே புதைந்து போகிறது. பல நூற்றாண்டுகள் கழித்து இந்த கதை அப்படியே கல்லூரியில் பாடமாக சொல்லப்படுகிறது. இதை அறியும் நாயகன் அஜய், நாயகி ஹசிகா தத் மற்றும் அவரது நண்பர்கள் நாலு பேர் சேர்ந்து, தகடு தொலைந்ததாக கூறப்படும் காட்டுப்பகுதிக்கு சென்று

The post தகடு – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
தகடு – திரை விமர்சனம்