குழப்பமான என் வாழ்க்கையை மாற்றியவர் நாக சைதன்யா: சமந்தா

குழப்பமான என் வாழ்க்கையை மாற்றியவர் நாக சைதன்யா: சமந்தா

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு இளம் நடிகர் ஒருவரை காதலிக்கிறேன் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளோம் என்றும் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் நடிகர் யார் என்பதை சொல்ல மறுத்து விட்டார். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைத்தான் அவர் காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கள் பரவின. அதை மெய்ப்பிக்கும் விதமாக இருவரும் பட விழாக்களுக்கும், விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக சென்று வந்த படங்களும், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன்ற படங்களும் வெளிவந்தன. நாகார்ஜுனாவும் தனது மகன் காதலில் இருப்பதை உறுதிப்படுத்தினார். அவரும் பெயரை சொல்லாமலேயே எங்களுக்கு பிடித்தமான பெண்ணையே நாக சைதன்யா தேர்வு செய்து இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார். தற்போது சமந்தா தனது காதலன் நாக சைதன்யாதான் என்பதை உறுதி செய்து இருக்கிறார். இதுகுறித்து அவர் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “நான் காதலிப்பவர்

The post குழப்பமான என் வாழ்க்கையை மாற்றியவர் நாக சைதன்யா: சமந்தா appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
குழப்பமான என் வாழ்க்கையை மாற்றியவர் நாக சைதன்யா: சமந்தா