காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை

காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை

காவிரி பிரச்சினையில் முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படப் போவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ள நிலையில், தற்போது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து தமிழ் திரையுலகின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த சில நாட்களாக காவிரி நீர் தமிழக விவசாயிகளுக்கு திறந்து விடப்பட்டிருப்பதை எதிர்த்து, கர்நாடக மாநிலத்தில் நடக்கின்ற வன்முறைகள் எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. நாம் எலோரும் பாரத நாட்டின் புதல்வர்கள். இந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடக்கும் சகோதரர்கள் என்ற கருத்துக்கு சேதம் விளைந்துவிட்டதே என்று வேதனையை அளிக்கின்றது. தமிழகத்திற்கு

The post காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை