கபாலி படம் வெளியாவதால் 10 புதிய படங்கள் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

கபாலி படம் வெளியாவதால் 10 புதிய படங்கள் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஜோடியாக நடித்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் வருகிற 22-ந்தேதி ரிலீசாக இருக்கிறது, ‘கபாலி’ படம். ரஜினிகாந்தின் 41-வருட சினிமா வாழ்க்கையில் இது அவரது 159-வது படமாக வருகிறது. இதில் அவர் தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு ‘பாட்ஷா’ படத்தில் தாதாவாக நடித்து இருந்தார். முந்தைய படங்களான சிவாஜி, எந்திரன், லிங்கா படங்களுக்கு இல்லாத பரபரப்பும் வியாபாரமும் ‘கபாலி’ படத்துக்கு இருப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த படம் திரையிடப்படுகிறது. பாரீசில் 2 ஆயிரத்து 800 இருக்கைகள் கொண்ட உலக புகழ் பெற்ற ரெக்ஸ் திரையரங்கில் வருகிற 21-ந்தேதி சிறப்பு காட்சியாக திரையிடப்படும் முதல் இந்திய திரைப்படம் ‘கபாலி.’ விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமையையும் கபாலி பெற்று இருக்கிறது. ‘கபாலி’யில் ரஜினிகாந்த் மூன்று வித

The post கபாலி படம் வெளியாவதால் 10 புதிய படங்கள் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
கபாலி படம் வெளியாவதால் 10 புதிய படங்கள் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு