ஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ் – திரை விமர்சனம்

ஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ் – திரை விமர்சனம்

பனியுக காலத்தில் மேனி-எல்லீ என்ற ஜோடிக்கு பிறந்த பெண் யானைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், மேனி-எல்லீயின் திருமண நாள் வருகிறது. அந்த திருமண நாளை பார்ப்பதற்காக காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஒன்று சேர்கின்றன. கொண்டாட்டத்தின் போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. இது, மேனியின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வாணவேடிக்கை அல்ல, விண்ணிலிருந்து வந்துகொண்டிருக்கும் விண்கல் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது, இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒட்டுமொத்த விலங்குகள் கூட்டமும் திகைத்துக் கொண்டிருக்கும்போதுதான், டைனோசர்கள் உள்ள பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு திரும்பும் ‘பக்’ எனும் நரி, விண்ணில் இருந்து வரும் விண்கல்லால் இந்த பூமியே அழியப் போகிறது என்று விலங்குகள் அனைத்தையும் பயமுறுத்துகிறது. இருப்பினும், அதை தடுக்க தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் அது கூறுகிறது. ‘பக்’கின் அந்த திட்டம் என்ன? பயமுறுத்திய பக்கின்

The post ஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ் – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
ஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ் – திரை விமர்சனம்