அம்மா கணக்கு – திரை விமர்சனம்

அம்மா கணக்கு – திரை விமர்சனம்

சைதாப்பேட்டையில் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வரும் அமலாபாலுக்கு 10-வது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். தனது மகளை வயிற்றில் சுமக்கும்போதே தனது கணவனை இழந்துவிடுகிறார் அமலாபால். அப்பா இல்லாத மகளை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வரும் அமலாபால், டாக்டரான ரேவதியின் வீட்டில் வேலை செய்து வருகிறார். அங்கு வேலை முடிந்ததும் மாலை நேரத்தில் மாவுக் கடையிலும், மீன் கடையிலும் வேலை செய்து சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில், பத்தாவது படிக்கும் தனது மகளுக்கு கணக்கு பாடம் சரியாக வராது என்பதால் அவளை அவளுக்கு டியூசனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார் அமலாபால். ஆனால், மகளோ தனது அம்மா வீட்டு வேலை செய்வதால் தானும் வீட்டு வேலைக்கு செல்லவேண்டியதுதான் இருக்கும் என்று நினைத்து படிப்பில் அக்கறை செலுத்தாமலும், எந்தவித கனவு இல்லாமலும் இருந்து வருகிறாள். இதனால் தனது மகளின் எதிர்காலத்தை எண்ணி பயப்படும் அமலாபால், அவள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக எடுக்கும் துணிச்சலான முயற்சிதான்

The post அம்மா கணக்கு – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

அம்மா கணக்கு – திரை விமர்சனம்