வெங்கட்பிரபுவின் மாஸ் டீசர் பார்த்த பத்து லட்சம் பேர் | Venkatprabu million people watched the Mass Teaser

மாஸ் படத்தின் டீஸரை இதுவரை எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சரி, அது என்ன சிக்ஸர்?

வெங்கட்பிரபு தனது முதல் படம், சென்னை 28 படத்தை, ஏ வெங்கட்பிரபு ஃபிலிம் என்று அழைத்தார். இரண்டாவது படம் சரோஜாவை ஏ வெங்கட்பிரபு மூவி என்றார். கோவா ஏ வெங்கட்புரபு டயட், மங்காத்தா ஏ வெங்கட்புரபு கேம், பிரியாணி ஏ வெங்கட்பிரபு டயட்.

மாஸ் படம், ஏ வெங்கட்பிரபு சிக்ஸர். படம் சூப்பர்ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் சிக்ஸர் என்று வைத்திருக்கிறார். மேலும், மாஸ் வெங்கியின் ஆறாவது படம் என்பதும் முக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *