சூர்யாவின் மாசு.. கார்த்தியின் காஷ்மோரா … சில ஒற்றுமைகள்

சென்னை: தமிழ் சினிமாவில் பேய்களின் சீசன் சற்று ஒய்ந்த நிலையில் மீண்டும் அதனை இழுத்து விட்டு, வேடிக்கை பார்க்க வருகிறது கார்த்தியின் காஷ்மோரா திரைப்படம். கார்த்தியின் அண்ணன் சூர்யா பேயாக நடித்த மாசு அவருக்கு நன்றாக சறுக்கி விட்டது. ஆனாலும் மனம் தளராமல் காஷ்மோரா படத்தில் பேயாக நடிக்கிறார் கார்த்தி. ரொம்பவே சரிந்து விட்ட கார்த்தியின் மார்க்கெட் தற்போது தான் சீராகத் தொடங்கி உள்ளது. காஷ்மோரா படத்தின் மூலம் கார்த்தி தனது மார்க்கெட்டை தக்க வைக்கப் போகிறாரா அல்லது இழக்கப் போகிறாரா? தெரியவில்லை.