மிரட்டும் இருட்டு – திரை விமர்சனம்

மிரட்டும் இருட்டு – திரை விமர்சனம்

திருடுவதையே தொழிலாக கொண்ட டேனியல், டைலன், ஜானே லெவி மூன்று பேரும் ஒருநாள் ஆள் நடமாட்டமில்லாத ஒரு ஏரியாவில் தங்கியிருக்கும் கண் தெரியாதவரின் வீட்டில் திருடச் செல்கிறார்கள். அந்த வீட்டுக்குள் நுழையும் அவர்கள் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வீட்டுக்குள் என்ன நடந்தது? அவர்களை மிரட்டும் சக்தி எது? அவர்கள் திட்டமிட்டபடி கொள்ளையடித்து திரும்பினார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. கண் தெரியாதவராக நடித்திருக்கும் ஸ்டீபன் லாங் தான் இப்படத்தின் மிகப்பெரிய பலமே. அவருடைய முரட்டுத்தனமான உடம்பு, மிரட்டும் கண் என பார்ப்பவர்களை ரொம்பவுமே பயமுறுத்துகிறார். கண் தெரியாதவராக இருந்தாலும், அந்த வீட்டுக்குள் ஒவ்வொரு இடத்தையும் அவ்வளவு வேகத்தில் கடக்கும்போது நம்மையே வியக்க வைக்கிறார். கடைசி காட்சிகளில் அவரது நியாயமான கோரிக்கை நம்மையும் கண்கலங்க வைக்கிறது. படத்தில் இவர் ஒருபக்கம் மிரட்டியிருக்கும் பட்சத்தில், மறுபக்கம் இவர் வளர்க்கும் முரட்டுத்தனமான நாயும் நம்மையும் மிரட்டுகிறது. நண்பர்களாக வரும் டேனியல், டைலன், ஜானே

The post மிரட்டும் இருட்டு – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
மிரட்டும் இருட்டு – திரை விமர்சனம்