நயன்தாராவை சந்தித்த இஷா தல்வார்

இந்த படப்பிடிப்பின் போது நயன்தாராவை சந்திக்க நடிகை இஷா தல்வார் படப்பிடிப்பு தளத்துக்கே வந்தார். அவருடன் உரையாடிவிட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
ஏன் இந்த திடீர் சந்திப்பு?
தட்டத்தின் மறயத்து, பெங்களூர் டேய்ஸ் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ள இஷா தல்வார் நயன்தாராவின் தீவிர ரசிகை. அதனாலேயே நயன்தாராவை தேடிவந்து சந்தித்ததுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இஷா தல்வார் நடித்த தட்டத்தின் மறயத்து மற்றும் பெங்களூர் டேய்ஸ் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.