தொடங்கியது கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படம் – ஃப்ரெஞ்ச் படத்தின் ரீமேக்

இதே கதையில் மலையாளத்தில் ஜெய்சூர்யா, அனூப்மேனன் நடிப்பிலும் ஒரு படம் வெளியானது.
இந்த ஃப்ரெஞ்ச் படத்தின் ரீமேக் உரிமையை முறைப்படி வாங்கி தமிழ், தெலுங்கில் எடுக்கின்றனர். கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் இந்தப் படத்தை வம்சி பைட்பாலி இயக்க பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது.
நேற்று இதன் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பை நடிகர் சிவகுமார் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். கோபி சுந்தர் இசையமைக்க, பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.