தமிழ்ப் புத்தாண்டு புலி பர்ஸ்ட் லுக்…?

விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி, சுதீப் நடிப்பில் சிம்புதேவன் இயக்கி வரும் புலிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். தயாணப்பு எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ்.
விஜய்யின் பிறந்தநாள் அன்று புலியை வெளியிட தீர்மானித்துள்ளனர்.