சன்னி லியோனின் ஆபாச காட்சி ஏ படத்தைவிட மோசம்: தணிக்கை குழு எதிர்ப்பு

இவரை இந்தி படங்களில் நடிக்க வைத்தனர். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்திலும் கவர்ச்சி நடனம் ஆடினார்.
இந்தியில் சன்னி லியோன் நடித்த எல்லா படங்களுக்குமே தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். தற்போது லீலா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளாராம்.
ஒரு பாடல் காட்சி 100 லிட்டர் பாலில் சன்னி லியோன் குளிப்பது போன்று இருந்தது. நிஜமாகவே பாலை வாங்கி வந்து அவர் தலையில் ஊற்றி இந்த காட்சியை எடுத்தனர். இதுவும் ஆபாசமாகவே இருந்ததாம்.
இந்த படத்தை தணிக்கை குழு அதிகாரிகள் சன்னிலியோன் கவர்ச்சியில் மிரண்டார்களாம். பொதுவாக ஆபாச படங்களுக்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளிப்பது வழக்கம்.
ஆனால் சன்னிலியோன் படம் ‘ஏ’ படங்களை விட மோசமாக இருந்ததால் படம் முழுவதும் அரை குறை ஆடையிலேயே கவர்ச்சியாக திரிந்தாராம்.
இந்த படத்துக்கு ‘ஏ’ சான்று கூட தர முடியாது என மறுத்து விட்டனர். ஆபாச சீன்களை வெட்டி எறியுமாறும் நிர்பந்தித்தனர். ஆனால் கதைக்கு கவர்ச்சி தேவை என படக்குழுவினர் வாதாடி வருகிறார்கள்.