கொம்பன், நண்பேன்டாவுடன் களமிறங்கும் உத்தம வில்லன்?

Uthama Villan, உத்தம வில்லன், கமல்
இந்நிலையில் கமலின் உத்தம வில்லன் படமும் அதே ஏப்ரல் 2 வெளியாகவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லனை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது.