அட்டகத்தி தினேஷ், அமரகாவியம் மியா ஜார்ஜின் ஒரு நாள் கூத்து

புதிதாக, ஒரு நாள் கூத்து என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் மியா ஹீரோயின், ஹீரோ அட்டகத்தி தினேஷ்.
மார்ச் 30 படம் சென்னையில் தொடங்குகிறது. இது கிராமத்து கதை. லட்சுமி என்ற கிராமத்துப் பெண்ணாக மியா நடிக்கிறார். முக்கால்வாசி படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.